வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகள்..!

வெறிச்சோடிய  டாஸ்மாக் கடைகள்..!
X
களையிழந்த டாஸ்மாக் கடைகள்: மதுபிரியர்கள் வராத காரணமாக வெறிச்சோடியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று காலை 10 மணிமுதல் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கப்பட்டது. ஒருசில டாஸ்மாக் கடைகளில் மட்டுமே மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. காவல்துறையினர் அவர்களை தனி நபர் இடைவெளியுடன் நிற்க வைத்தனர். மீதமுள்ள கடைகளில் கூட்டம் இல்லை, குறைந்த அளவே வந்து சென்றனர். இதன் காரணமாக டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.



Next Story