செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை மின்தடை

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை மின்தடை
X

செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் நாளை (9 ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கூடுவாஞ்சேரி 110 கி.வோ துணை மின் நிலையம் மற்றும் மறைமலைநகர் 33 கி.வோ. ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (பிப். 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக அன்றைய தினம் மறைமலைநகர், தொழிற்பேட்டை, காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, திருக்கச்சூர், பேரமனூர், சிங்கபெருமாள்கோயில், காட்டூர், கடம்பூர், களிவந்தப்பட்டு, நின்னக்கரை,காவனூர் காரணைபுதுச்சேரி,

நெல்லிக்குப்பம் ரோடு, கூடலுார்,செங்குன்றம். மல்ரோஜாபுரம், கோவிந்தாபுரம், சட்டமங்கலம், கூடுவாஞ்சேரி, டவுன், பெருமாட்டூநல்லூர், காயாரம்பேடு, நந்திவரம், மகாலஷ்மி நகர்,கோவிந்தராஜபுரம், மாடம்பாக்கம், தைலாவரம், ஊரப்பாக்கம், ஆதனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் காலை முதல் மாலை வரை துண்டிக்கப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மறைமலை நகர் செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்தார்.


Tags

Next Story
ai in future agriculture