அடுத்த இரண்டு மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த இரண்டு மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
X

செயற்கைக்கோள் படம்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தின் திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai healthcare technology