கோயில் சொத்தை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா தாக்கல்

கோயில் சொத்தை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா தாக்கல்
X

அமைச்சர் சேகர் பாபு

கோயில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் சேகர்பாபு இன்று தாக்கல் செய்தார்

கோயில் சொத்துக்களை அபகரிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து கைது செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் சேகர் பாபு தாக்கல் செய்தார் .

கோயில் சொத்துக்களை மீட்க மட்டுமே வழிவகை இருந்த நிலையில், கைது நடவடிக்கை எடுக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா தாக்கலானது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!