ஆடம்பர உணவு ஏற்பாடுகளை தவிர்த்து விடுங்கள்: தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு

ஆடம்பர உணவு ஏற்பாடுகளை தவிர்த்து விடுங்கள்: தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு
X

தலைமை செயலாளர் இறையன்பு 

தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்விற்காக மாவட்டங்களுக்கு வரும்போது ஆடம்பர உணவு ஏற்பாடுகளை தவிர்த்து விடுங்கள், எளிமையான வெஜிடபிள் உணவுகளை மட்டுமே ஏற்பாடு செய்யுங்கள் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!