வரதராஜன்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

வரதராஜன்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு
X
அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவி பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

வரதராஜன்பேட்டை பேரூராட்சி நகர்புற சாதாரண உள்ளாட்சி தேர்தல்- விபரம்

2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 8259. இப்பேருராட்சியின் மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 15. இப்பேரூராட்சியின் மொத்த குடியிருப்பு எண்ணிக்கை 2576.

வார்டுகளின் சராசரி மக்கள் தொகை 551. வார்டுகளின் சராசரி குடியிருப்புகளின் எண்ணிக்கை 171. ஒரு குடியிருப்பின் சராசரி மக்கள் தொகை 3.21 (3 நபர்கள்).

மறுவரை செய்யப்படும் வார்டுகளின் எண்ணிக்கை வார்டு எண்.1 முதல் 15 வார்டுகள். தலைவர் இடஒதுக்கீடு பெண் (பொது). வார்டு உறுப்பினர் பெண்களுக்கான இடஒதுக்கீடு 8 (வா.எண்.1,2,6,8,9,10,11,13). பொதுப்பிரிவு 7 (வா.எண்.3,4,5,7,12,14,15).

மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7201. ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3500. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3701.

வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 15. அனைத்து வாக்குச்சாவடிகள் 15.

வாக்குச்சாவடி வரைவு பட்டியல் வெளியிட்ட நாள் 07.11.2021, வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட நாள் 09.11.2021.

வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் இடம் வரதராஜன்பேட்டை பேரூராட்சி அலுவலகம்.

வாக்குப்பதிவு நடைபெறும் இடம் வரதராஜன்பேட்டை பேரூராட்சி.

புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாள் 09.12.2021 மற்றும் 05.01.2022.

தேர்தல் நடத்தும் அலுவலர் வரதராஜன்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெய செல்வி

பேரூராட்சி தலைவர் பதவி - பெண் (பொது).

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!