ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 16பேர் கொரோனா

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 16பேர் கொரோனா
X
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் இன்று 16பேர் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் ஜெயங்கொண்டம் நகரில் இன்று மூன்று பேருக்கும். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 9 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் இரண்டுபேரும், தா.பளூர் ஒன்றியத்தில் இரண்டு பேரும் சேர்த்து 16 நபர்கள் இன்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 391 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 753 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 423 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 487 நபர்களும் சேர்த்து 2054 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!