சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
X

சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து, வினாடிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சித்தமல்லி நீர்தேக்கம் அணையானது, நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதை அடுத்து, பாதுகாப்பு நலன் கருதி அணையில் இருந்து, வினாடிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி