ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று ஒருவர் மட்டுமே தொற்று உறுதி

ஜெயங்கொண்டம் தொகுதியில்  இன்று ஒருவர் மட்டுமே தொற்று உறுதி
X
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்றுவரை 7272 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று தா.பளூர் ஒன்றியத்தில் ஒருவர் மட்டுமே கொரோனா தாெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1100 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2814 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1739 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1619 நபர்களும் சேர்த்து 7272 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!