ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று ஒருவர் கொரோனாவால் பாதிப்பு
X
பைல் படம்.
By - G.Senthilkumar, Reporter |16 Oct 2021 10:00 PM IST
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டடுள்ளது. இன்று வரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1145 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2916 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1770 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1678 நபர்களும் சேர்த்து 7509 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu