ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று ஒருவர் கொரோனாவால் பாதிப்பு.

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று ஒருவர் கொரோனாவால் பாதிப்பு.
X
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டார. இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1120 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2873 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1757 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1671 நபர்களும் சேர்த்து 7421 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!