ஜெயங்கொண்டம் தொகுதியில் 4வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை.

ஜெயங்கொண்டம் தொகுதியில் 4வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை.
X
ஜெயங்கொண்டம் தொகுதியில் தொடர்ந்து நான்காவது நாளாக புதிய கொரோனா நோய்தொற்று கண்டறியப்படவில்லை

ஜெயங்கொண்டம் தொகுதியில் கடந்த நான்கு நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை.

இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1101 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2816 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1740 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1620 நபர்களும் சேர்த்து 7277 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!