ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை
X
ஜெயங்கொண்டம் தொகுதியில்இன்றுவரை 7331 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை. இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1104 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2844 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1747 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1636 நபர்களும் சேர்த்து 7331 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!