ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை
X

பைல் படம்.

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7518 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை. இன்று வரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1146 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2922 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1771 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1679 நபர்களும் சேர்த்து 7518 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்