ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரிக்கு இடம் தேர்வு செய்வது குறித்து எம்எல்ஏ ஆலோசனை

X
ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரிக்கு இடம் தேர்வு செய்வது குறித்து எம்எல்ஏ ஆலோசனை நடத்தினார்
By - G.Senthilkumar, Reporter |8 Jun 2021 11:12 AM IST
ஜெயங்கொண்டத்தில்அரசுகலைக்கல்லூரி, அரசு மருத்துவமனை, நூலகம் இடம்தேர்வு செய்வது குறித்து எம்எல்ஏ அதிகாரிகளுடன் ஆலோசனை
ஜெயங்கொண்டம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி, அரசு மருத்துவமனை, நூலகம் ஆகியவற்றிற்கு இடம் தேர்வு செய்வது மற்றும் ஊரடங்கு, சட்டம் ஒழுங்கு குறித்து , உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அமர்நாத் மற்றும் வட்டாட்சியர் ஆனந்த் ஆகியோரை சந்தித்து ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் ஆலோசனை நடத்தினார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu