ஜெயங்கொண்டம் அருகே சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டிக்கொலை

ஜெயங்கொண்டம் அருகே சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டிக்கொலை
X

கொலை நடந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஜெயங்கொண்டம் அருகே 6 பேர் கொண்ட கும்பலால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் நாச்சியார் கோயிலை சேர்ந்தவர் சாமிநாதன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியற்றி வந்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணைக்குடம் கிராமத்தில் ஒரு திருமணத்திற்காக வந்த இவரை முன்விரோதம் காரணமாக 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தனர். இதுபற்றி தா.பழூர் போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் டி. எஸ். பி. கலைக்கதிரவன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!