ஜெயங்கொண்டம் நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர் பட்டியல்

ஜெயங்கொண்டம் நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர் பட்டியல்
X
ஜெயங்கொண்டம் நகராட்சி வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டது.

அதன்படி, ஜெயங்கொண்டம் நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் விபரம்(வார்டு வாரியாக): 1.த.தங்கபாண்டியன்,2.செ.மூர்த்தி,3.ரா.ஜெயராமன்,4.ஜெ.கதிரசி, 5.க.சேகர், 6.ஆர்.செல்வராஜ்,7.வி.ஆனந்தி,8.சை.ஜபார் அலி, 9.ஜெ.முத்துநாயகி, 10.எஸ்.மல்லிகா, 11.சி.சுப்பிரமணியன், 12.ரெ.மணிமொழி, 13.ஆர்.வசந்தி, 14.ஜி.ராஜேந்திரன், 15.க.ராஜேஸ்வரி, 16.ப.மலர்விழி,17.சி.மகேஸ்வரி, 18.ஜெ.செல்வராஜ்,19.ரா.செல்வி,20.ரா.இந்திரா,21.ரா.அம்பிகா.

Tags

Next Story
ai solutions for small business