ஜெயங்கொண்டம்: 127 பேர் கொரோனாவால் பாதிப்பு

ஜெயங்கொண்டம்:  127 பேர் கொரோனாவால் பாதிப்பு
X
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 127 பேர் கொரோனாவால் பாதிப்பு. இதுவரை 4190 பேர் பாதிப்பு.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் இன்று 127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

24 ம்தேதி நிலவரம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் ஜெயங்கொண்டம் நகரில் 16 பேரும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 61 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 33பேரும், தா.பளூர் ஒன்றியத்தில் 17பேரும் சேர்த்து 127 நபர்கள் இன்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 804 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 1651 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 908நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 827 நபர்களும் சேர்த்து 4190 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!