ஜெயங்கொண்டம் நகராட்சி: வார்டு வாரியாக வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம்

ஜெயங்கொண்டம் நகராட்சி: வார்டு வாரியாக வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம்
X

பைல் படம்.

ஜெயங்கொண்டம் நகராட்சி வாக்கு எண்ணிக்கையில் வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம்.

ஜெயங்கொண்டம் நகராட்சியை திமுக வசப்படுத்தியது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தலில் மொத்தம் 108 பேர் போட்டியிட்டனர். ஜெயங்கொண்டம் நகராட்சியில் 1352 ஆண்கள், 14540 பெண்கள், என மொத்தம் 28042 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் 10211 ஆண்கள், 11224 பெண்கள் என மொத்தம் 21435 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மொத்த வாக்கு சதவீதம் 76.44 ஆகும்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:

1-வது வார்டு (அதிமுக வெற்றி) தா.பாண்டியன் 471

மொத்த ஓட்டுகள்-1428

பதிவானவை-1152

புனிதவேலு(தி.மு.க.)-227.

கொளஞ்சி(பா.ம.க.)-1

சுயேட்சை வேட்பாளர். ச.மயில்வாகணன் 453.

2-வது வார்டு (திமுக வெற்றி)

மொத்த ஓட்டுகள்- 1196.

பதிவானவை- 1018

வெற்றிவேலன்(தி.மு.க.)-569

மூர்த்தி(அ.தி.மு.க.)- 431.

அசோக்(பா.ம.க.)-8.

மணி(அ.ம.மு.க.)- 10.

3-வது வார்டு(பாமக வெற்றி)

மொத்த ஓட்டுகள்-1602.

பதிவானவை-1401.

பிரபாகரன்(தி.மு.க.)-629.

ராஜி(அ.தி.மு.க.)-26.

ரெங்கநாதன்(பா.ம.க.)- 738.

கலியபெருமாள்(அ.ம.மு.க.)- 8

4-வது வார்டு(பாமக வெற்றி)

மொத்த ஓட்டுகள்-1241.

பதிவானவை-964.

நிர்மலா செல்வம்(தி.மு.க.)-131.

கதிர்அரசி ஜெயராமன்(அ.தி.மு.க.)-263.

மனோன்மணி(பா.ம.க.)- 312

சவுந்தரநாயகி சந்திரமோகன்(அ.ம.மு.க.)- 13.

பரமேஸ்வரி(தே.மு.தி.க.)- 245

5-வது வார்டு(அதிமுக வெற்றி)

மொத்த ஓட்டுகள்-1600

பதிவானவை-1410

ஆனந்தி(தி.மு.க.)-423.

சேகர்(அ.தி.மு.க.)-780.

ராஜேந்திரன்(பா.ம.க.)-182.

கொளஞ்சிநாதன்(அ.ம.மு.க.)-4.

ராதா(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி)-21

6-வது வார்டு(அதிமுக வெற்றி)

மொத்த ஓட்டுகள்-1646.

பதிவானவை- 1344

சாந்தி(தி.மு.க.)-639.

செல்வராஜ்(அ.தி.மு.க.)-704

விக்னேஷ்(பா.ம.க.)-20.

துரைசாமி (அ.ம.மு.க.)-14

சுயேட்சையாக ஒருவர். 11

7-வது வார்டு(திமுக வெற்றி)

மொத்த ஓட்டுகள்-1099.

பதிவானவை-799.

அலமேலுமங்கை(தி.மு.க.)-278.

ஆனந்தி(அ.தி.மு.க.)- 128.

மலர்கொடி(பா.ம.க.)- 4

கவிதா(பா.ஜ.க.)-80

அமிர்தவள்ளி(அ.ம.மு.க.)-1.

பிரேமாவதி(மார்க்சிஸ்ட்

கம்யூனிஸ்டு கட்சி)- 9

சுயேட்சை அபிராமி 101, சௌந்தர்யா 205 .

8-வது வார்டு(திமுக வெற்றி)

மொத்த ஓட்டுகள்-832.

பதிவானவை-556.

கருணாநிதி(தி.மு.க.)-485

ரவி(அ.தி.மு.க.)-17.

மணிகண்டன்(பா.ம.க.)- 8.

சிராஜுதீன்(அ.ம.மு.க.)-10.

விஜய்ஆனந்த்(நாம் தமிழர் கட்சி)- 31.

சுயேட்சையாக ஒருவர் 5.

9-வது வார்டு(விசிக வெற்றி)

மொத்த ஓட்டுகள்-1574

பதிவானவை-1183

காஞ்சனா(தி.மு.க.கூட்டணியில் உள்ளவிடுதலை சிறுத்தைகள்கட்சி)-787

முத்துநாயகி(அ.தி.மு.க.)-350

சுதா(பா.ம.க.)-4

ஜோதி(அ.ம.மு.க.)- 26

வேம்பு(பா.ஜ.க.)-10

10-வது வார்டு(விசிக வெற்றி)

மொத்த ஓட்டுகள்-1422.

பதிவானவை-1131.

சுமதி சிவக்குமார்(தி.மு.க.கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி)-642

மல்லிகா(அ.தி.மு.க.)-24.

மங்களம்(பா.ம.க.)-3

செ.சுமதி (அ.ம.மு.க.)- 9

செல்வகுமாரி(நாம் தமிழர் கட்சி)- 34

சுயேட்சையாக 2 பேரில் மங்களவள்ளி 107. பிரியதர்ஷினி 312.

11-வது வார்டு( அதிமுக வெற்றி)

மொத்த ஓட்டுகள்-1578

பதிவானவை-1238

ராமகிருஷ்ணன்(தி.மு.க.)-605

சுப்பிரமணியன்(அ.தி.மு.க.)-611

வளர்மதி(பா.ம.க.)- 6

அழகேசன்(அ.ம.மு.க.)-14

12-வது வார்டு(திமுக வெற்றி)

மொத்த வாக்குகள்:-1742.

பதிவானவை:-1418.

அம்பிகாபதி(தி.மு.க.)-638.

மணிமொழி(அ.தி.மு.க.)- 585.

கோபாலகிருஷ்ணன்(பா.ம.க.)- 96.

சுயேட்சையாக ஒருவர்-பாலச்சந்தர் 99.

13-வது வார்டு(திமுக வெற்றி)

மொத்த ஓட்டுகள்-1128

பதிவானவை-788

மீனாட்சி(தி.மு.க.)-388.

சுகுணா(அ.தி.மு.க.)-9.

ரதிதேவி(பா.ம.க.)-206.

ராபியத்துல்பசிரியா(அ.ம.மு.க.)-7

பவானி(பா.ஜ.க.)-8

சுயேட்சையாக ஒருவர்- ஜோதி மோகன் 170.

14-வது வார்டு(திமுக வெற்றி)

மொத்த ஓட்டுகள்-1041.

பதிவானவை-685.

ராஜமாணிக்கம்(தி.மு.க.)-591.

பூமாலை(அ.தி.மு.க.)-66.

ராமராஜன்(பா.ம.க.)-28.

15-வது வார்டு(திமுக வெற்றி)

மொத்த ஓட்டுகள்-866.

பதிவானவை-571.

ரு‌‌ஷானா பேகம்(தி.மு.க.)-426

மலர்விழி(அ.தி.மு.க.)-17.

மணிமேகலை(பா.ம.க.)- 10/

அருணா(அ.ம.மு.க.)-12.

ராஜேஸ்வரி(பா.ஜ.க.)- 91

சுயேட்சையாக ஒருவர் -அலமேலு மங்கை. 15.

16-வது வார்டு (கடந்த 20-ந் தேதி மறு வாக்கு நடைபெற்ற வார்டு) ( சுயேட்சைவெற்றி)

மொத்த ஓட்டுகள்-1657.

பதிவானவை-947.

இதயராணி(தி.மு.க.கூட்டணியில் உள்ள காங்கிரஸ்)-198.

மலர்விழி(அ.தி.மு.க.)-266.

இந்திராகாந்தி(பா.ம.க.)- 20.

ரேஷ்மா(அ.ம.மு.க.)- 22

சுயேட்சையாக 2 பேரில் வீ.விஜயலெட்சுமி 11.

சுந்தரபாய் ராபர்ட் 430.

17-வது வார்டு(பாமக வெற்றி)

மொத்த ஓட்டுகள்-1388

பதிவானவை-1110.

ராணி(தி.மு.க.)-290.

மகேஸ்வரி(அ.தி.மு.க.)-151.

ஜோதிலட்சுமி(பா.ம.க.)- 613.

ஜெயலட்சுமி(பா.ஜ.க.)-5.

செல்வராணி(அ.ம.மு.க.)-5.

18-வது வார்டு(திமுக வெற்றி)

மொத்த ஓட்டுகள்-1044.

பதிவானவை-855.

கிருபாநிதி(தி.மு.க.)-790.

செல்வராஜ்(அ.தி.மு.க.)-54.

பிரதாப்(பா.ம.க.)-11

19-வது வார்டு(திமுக வெற்றி)

மொத்த ஓட்டுகள்-886.

பதிவானவை-527.

லாவண்யா கருணாநிதி(தி.மு.க.)-422.

செல்வி(அ.தி.மு.க.)-33.

பிரேமா(பா.ம.க.)- 9.

சாந்தி(பா.ஜ.க.)-46.

சுகன்யா(அ.ம.மு.க.)- 11.

சுயேட்சையாக ஒருவர்- ஜெகதீஸ்வரி 6

20-வது வார்டு(பாமக வெற்றி)

மொத்த ஓட்டுகள்-1329.

பதிவானவை-1129.

அருள்மொழி(தி.மு.க.)-184.

இந்திரா(அ.தி.மு.க.)-12.

பூபதி(பா.ம.க.)- 674.

வேம்பரசி(பா.ஜ.க.)-7.

அஞ்சம்மாள்(அ.ம.மு.க.)- 8.

மாரியம்மாள்(தே.மு.தி.க.)-246

21-வது வார்டு(திமுக வெற்றி)

மொத்த ஓட்டுகள்-1543.

பதிவானவை-1137.

துர்கா(தி.மு.க.)-606

அம்பிகா(அ.தி.மு.க.)-24.

அம்சவள்ளி(பா.ம.க.)- 7.

அபிராமி(அ.ம.மு.க.)- 469.

கயல்விழி(பா.ஜ.க.)-26.

சுயேட்சையாக ஒருவர்- V.முத்துலட்சுமி 5

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!