ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரிப்பு

ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரிப்பு
X

ஜெயங்கொண்டத்தில் கண்ணன் எம்.எல்.ஏ. தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில்,1-வது வார்டு வேட்பாளராக போட்டியிடும் பழ.புனிதவேல் மற்றும் 11-வது வார்டு வேட்பாளராக போட்டியிடும் தங்க.இராமகிருஷ்ணன் ஆகியோருக்கு தி.மு.க. சட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர்,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்,ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் க.தர்மதுரை மற்றும் மாவட்ட,ஒன்றிய,வார்டு கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!