அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ

அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ
X

அமைச்சர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது

அமைச்சர்களை நேரில் சந்தித்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஜெயங்கொண்டம் எம்எல்ஏவாக நேற்று பதிவியேற்றுக்கொண்டார் க.சொ.க.கண்ணன். இதனையடுத்து தலைமை செயலகத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தொழில்துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்.மகேஷ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமை கொரடா முனைவர்.கோவி.செழியன், ஆகியோரை அவர்களில் அலுவலகங்களில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.




Tags

Next Story
ai marketing future