ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 41 பேருக்கு கொரோனா

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 41 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று புதிதாக 41 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் ஜெயங்கொண்டம் நகரில் 3 பேரும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 10 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 15 பேரும், தா.பளூர் ஒன்றியத்தில் 13 பேரும் சேர்த்து 41 நபர்கள் இன்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 989 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2379 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1473 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1231 நபர்களும் சேர்த்து 6071 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!