ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை
X

பைல் படம்.

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு ஏதும் இல்லை. இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1118 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2871 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1755 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1667 நபர்களும் சேர்த்து 7411 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!