ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை
X
பைல் படம்
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் யாரும் பாதிக்கப்பட்டவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை. இன்று வரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1117 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2857 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1750 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1650 நபர்களும் சேர்த்து 7374 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story