ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் 67 பேர் பாதிப்பு
![ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் 67 பேர் பாதிப்பு ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் 67 பேர் பாதிப்பு](https://www.nativenews.in/h-upload/2022/01/26/1463642-39.webp)
X
பைல் படம்
By - G.Senthilkumar, Reporter |26 Jan 2022 10:31 PM IST
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் 26பேர் பாதிப்பு. இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1264 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 3263 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1899 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1868 நபர்களும் சேர்த்து 8294 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu