ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் கைது

ஜெயங்கொண்டத்தில்  சாலை மறியலில் ஈடுபட முயன்ற  இந்து முன்னணியினர் கைது
X

கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஜெயங்கொண்டத்தில்  இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.


கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, இந்து முன்னணியின் கலை இலக்கிய அணி மாநில தலைவரும் சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல்கண்ணன் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இந்து முண்ணனியினர் சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் செய்ய முயன்றனர். இதனையடுத்து போலீசார் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 50 பேரை கைது செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!