உடையார் பாளையத்தில் வாக்காளர்பட்டியல் பூத்சிலிப் முகவர் படிவம் வினியோகம்

உடையார் பாளையத்தில் வாக்காளர்பட்டியல் பூத்சிலிப் முகவர் படிவம் வினியோகம்
X

உடையார் பாளையத்தில் வாக்காளர் படிவ பூத் சிலிப் வழங்கப்பட்டது.

அனைத்து வேட்பாளர்களுக்கும் வாக்காளர்பட்டியல் பூத்சிலிப்பை முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வேட்பாளர்களுக்கும் வாக்காளர்பட்டியல் பூத்சிலிப்பை முகவர் படிவத்தை முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும் மாவட்டக் கழக துணைச் செயலாளரான ஜே.கே.என். ராமஜெயலிங்கம் வழங்கினார்.

ஒன்றிய கழக செயலாளர் (வ) தங்க பிச்சமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நல்லமுத்து, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சாமிநாதன், தத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சிவ.குணசேகரன், சூசையப்பர் பட்டினம் ஆரோக்கியராஜ் நர்சரி ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!