அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு

அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு
X

மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி ரத்தினம்.

நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, அறுந்து கிடந்த மின்கம்பியை தவறுதலாக மிதித்ததில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி ரத்தினம். இவர் தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச இன்று காலையில் சென்றார். அப்போது அருகிலுள்ள நிலத்தில் காற்றில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தேளூர் போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர். விவசாயின் உயிரிழப்பு அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!