ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை
X
ஜெயங்கொண்டம் தொகுதியில், இன்று வரை 7534 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் யாருக்கும் பாதிப்பு இல்லை. இன்று வரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில், 1151 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 2929 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1772 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1682 நபர்களும் சேர்த்து 7534 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!