/* */

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று ஒருவருக்கு கொரோனா

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று ஒரே ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று ஒருவருக்கு கொரோனா
X

பைல் படம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒருவர் கொரோனாவால் பாதிப்பு கண்டறியப்பட்டது. இன்று வரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1104 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2844 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1747 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1636 நபர்களும் சேர்த்து 7331 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 27 Aug 2021 2:54 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பிரதமர் மோடி தமிழகத்தை ஏன் குறி வைக்கிறார்?
  2. அம்பத்தூர்
    மின்தடை கண்டித்து மக்கள் சாலை மறியல்!
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவள்ளூர்
    பெயிண்ட் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு!
  5. கல்வி
    பிசிஏ., பிபிஏ., பாடப்பிரிவில் சைபர் செக்யூரிட்டி படிப்புகள்
  6. செய்யாறு
    செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் எம்சிஏ, எம்பிஏ படிப்புகள் ...
  7. வந்தவாசி
    மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க கூட்டம்
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. தேனி
    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு! இன்று இரவு முதல் வெளியாக...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்