/* */

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7398 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை. இன்று வரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1117 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2866 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1753 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1662 நபர்களும் சேர்த்து 7398 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Updated On: 8 Sep 2021 3:42 PM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  2. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  3. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  4. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  5. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  6. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  8. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  9. தேனி
    தேனி அல்லிநகரம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்!
  10. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்