அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
X

ஜெயங்கொண்டம் காந்தி சிலை முன்பாக அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆ.சங்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்னிபாத் திட்டத்தின் காரணமாக நாட்டின் ராணுவ வலிமை கேள்விக்குறியாகும். ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற இளைஞர்களின் கனவு சிதைக்கப்படுவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம் தா.பலூர் ஆண்டிமடம் மீன்சுருட்டி உடையார்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் திரளான காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!