அரியலூர் மாவட்ட சதுரங்க கழகம் நடத்தும் சதுரங்க தேர்வு போட்டி

அரியலூர் மாவட்ட சதுரங்க கழகம் நடத்தும் சதுரங்க தேர்வு போட்டி
X

அரியலூர் மாவட்ட சதுரங்க கழகம் நடத்தும் சதுரங்க தேர்வு போட்டியினை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்ட சதுரங்க கழகம் நடத்தும் சதுரங்க தேர்வு போட்டியினை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசா‌மி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற, 44-வது ஒலிம்பியாட் போட்டியின் முன்னோட்டமாக, அரியலூர் மாவட்ட சதுரங்க கழகம் நடத்தும் சதுரங்க தேர்வு போட்டியினை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.ராமன், அரியலூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் தலைவரும் மீனாட்சி ராமசா‌மி கல்வி நிறுவனங்களின் தாளாளருமான எம்.ஆர்.ரகுநாதன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், வட்டார கல்வி அலுவலர் ராஜாத்தி, ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இரா.மணிமாறன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜபிரியன் மற்றும் போட்டியில் கலத்துக்கொள்ளும் மாணவ,மாணவிகள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!