தா.பழூரில் சி. ஐ. டி. யு. ஆட்டோ சங்க போர்டு திறப்பு

தா.பழூரில் சி. ஐ. டி. யு. ஆட்டோ சங்க போர்டு திறப்பு
X

அரியலூர் மாவட்டம் தா. பழூரில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க போர்டு திறந்து கொடி ஏற்றப்பட்டது.

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் சி. ஐ. டி. யு. ஆட்டோ சங்க கொடியேற்றுதல், சங்க போர்டு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் சி. ஐ.டி. யு. ஆட்டோ சங்க கொடியேற்றுதல், சங்க போர்டு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.துரைசாமி, சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சிற்றம்பலம், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவபெருமாள், பொது தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எஸ். மெய்யப்பன், மற்றும் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story