/* */

அரியலூரில் போலீசார் துண்டு பிரசுரம் வினியோகித்து விழிப்புணர்வு

அரியலூர் நகரபகுதியில் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் துண்டு பிரசுரங்கள் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

அரியலூரில் போலீசார் துண்டு பிரசுரம் வினியோகித்து விழிப்புணர்வு
X

அரியலூர் மாவட்ட போக்குவரத்து போலீசார் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில்  முக்கிய சந்திப்புகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K. பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவுபடி, அரியலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகர பகுதியில் நகரின் முக்கிய சந்திப்புகளில் இருசக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள், மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சாலை பாதுகாப்பு விதிகள், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதின் அவசியம் குறித்து, அரியலூரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் புண்ணிய மூர்த்தி மற்றும் ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஷகிரா பானு தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On: 20 Sep 2021 4:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்