ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 153 பேருக்கு கொரோனா

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 153 பேருக்கு  கொரோனா
X

பைல் படம்

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 153 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் ஜெயங்கொண்டம் நகரில் 9 பேரும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 51 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 50 பேரும், தா.பளூர் ஒன்றியத்தில் 43 பேரும் சேர்த்து 153 நபர்கள் இன்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 850 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 1784 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1025 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 915 நபர்களும்சேர்த்து 4574 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!