ஜெயங்கொண்டத்தில் ரூ.75 லட்சத்தில் தார் சாலை புதுப்பிக்கும் பணி துவக்கம்

ஜெயங்கொண்டத்தில் ரூ.75 லட்சத்தில் தார் சாலை புதுப்பிக்கும் பணி துவக்கம்
X

ஜெயங்கொண்டத்தில் சாலை அமைக்கும் பணியை கண்ணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

ரூ.75லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை புதுப்பிக்கும் பணியை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க‌.கண்ணன் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் வடக்கு ஒன்றியம் தஞ்சாவூரான்சாவடியில், ஆண்டிமடம் - ஸ்ரீமுஷ்ணம் வரை உள்ள தார்சாலையை, ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணியினை, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க‌.கண்ணன் துவக்கி வைத்தார்.

உடன் உதவி கோட்ட பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் முரளிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சு.அருளப்பன், ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரெங்க.முருகன், ஒப்பந்தகாரர் சதீஷ்குமார் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
future ai robot technology