உடையார் பாளையம் மேல்நிலைப்பள்ளியில் 4-ம் ஆண்டு விளையாட்டு விழா

உடையார் பாளையம் மேல்நிலைப்பள்ளியில் 4-ம் ஆண்டு விளையாட்டு விழா
X

விளையாட்டு விழாவை கண்ணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார்.

உடையார் பாளையம் மேல்நிலைப்பள்ளியில் 4-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சி சோழன்குறிச்சி சாலையில் அமைந்துள்ள, ராம்சந்த் என்.ஆர் பொது மேல்நிலைப்பள்ளியில் 4-ம் ஆண்டு விளையாட்டுவிழா, நிர்வாக இயக்குநர் க.இராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு பேச்சாளராக முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி சிறப்பு விருந்தினராக ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

உடன் உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!