கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் போட்டுக்கொண்ட ஜெயங்கொண்டம் எம்எல்ஏ!

கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் போட்டுக்கொண்ட ஜெயங்கொண்டம் எம்எல்ஏ!
X

 2-ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் போட்டுக்கொண்டார் 

ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அரசு முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்தில், 2-ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் போட்டுக்கொண்டார். வட்டார தலைமை மருத்துவர் டாக்டர்.புகழேந்தி, டாக்டர்.மாலதிகண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது, பொதுமக்களும் அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொண்டு கொரோனா இல்லாத தமிழகத்தை கொண்டுவர முன்வரவேண்டும் என்று எம்எல்ஏ கண்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!