ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 10 நபர்கள் கொரோனாவால் பாதிப்பு: சுகாதாரத்துறை தகவல்
X
By - G.Senthilkumar, Reporter |4 Aug 2021 10:08 PM IST
ஜெயங்கொண்டம் தொகுதியில்இன்றுவரை 7227 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
04ம் தேதி நிலவரம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று, ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 4 நபர்களும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 6 நபர்களும், சேர்ந்து 10 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1095 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2797 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1732 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1603 நபர்களும் சேர்த்து 7227 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu