/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா.

இன்றுவரை 16,677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,312 பேர் குணமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா.
X

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 10 பேர். மருத்துமனைகளில் 111 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,312 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 254 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 604 பேர். இதுவரை 3,08,213 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 16,677 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,91,536 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,414. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,04,187. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 39,716 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,845 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 37,779 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 102 பேர்.

Updated On: 28 Sep 2021 4:41 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!