அரியலூர் மாவட்டத்தில் 25ம்தேதி 15 பேருக்கு கொரோனா, 2 பேர் இறப்பு

அரியலூர் மாவட்டத்தில் 25ம்தேதி 15 பேருக்கு கொரோனா, 2 பேர் இறப்பு
X

பைல் படம்

அரியலூர் மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, 2 பேர் இறந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் 25ம் தேதி மட்டும் புதிதாக 15 பேருக்கு தொற்று உறுதியானது. 2 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர், இன்று 35 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று 2 பேர் இறந்துள்ளனர். 245 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!