அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் ஒருவர் பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் ஒருவர் பாதிப்பு
X
மாவட்டத்தில், கொரோனா தொற்றிற்கு இன்று வரை 16,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,677 பேர் குணமடைந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டார். இருவர் குணமடைந்து வீடுதிரும்பியள்ளார். மருத்துமனைகளில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை மொத்தம் 16,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,677 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 264 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 389 பேர். இதுவரை 3,48,718 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,949 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,31,769 பேர்.

மாவட்டத்தில் இன்று, கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2678 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 568 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 2110 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!