அரியலூர் மாவட்ட ஓய்வூதியர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்ட ஓய்வூதியர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு
X
கலெக்டர் ரமண சரஸ்வதி.
அரியலூர் மாவட்ட ஓய்வூதியர்களுக்கு கலெக்டர் ரமண சரஸ்வதி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களில் 2022-ம் ஆண்டு நேர்காணலை இதுவரை செய்யாத ஓய்வூதியர்கள் தங்களின் வருடாந்திர நேர்காணலை மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்களில் உடனடியாக செய்து முடித்து, ஓய்வூதிய நிறுத்தத்தை தவிர்த்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது