அரியலூர் மாவட்ட புதிய போலீஸ் எஸ்பியாக பெரோஸ்கான் அப்துல்லா நியமனம்

அரியலூர் மாவட்ட புதிய போலீஸ் எஸ்பியாக பெரோஸ்கான் அப்துல்லா நியமனம்
X
அரியலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா
அரியலூர் மாவட்ட புதிய போலீஸ் எஸ்பியாக பெரோஸ்கான் அப்துல்லா நியமிக்கப்பட்டார்.

தமிழகஅரசு இன்று 27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாறுதல் செய்து உத்திரவிட்டுள்ளது. இதில் அரியலூர் மாவட்ட எஸ்பியாக இருந்த பாஸ்கரன் மதுரை மாவட்ட எஸ்பியாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தின் புதிய எஸ்பியாக பெரோஸ்கான் அப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story
ai future project