அரியலூர்: இன்று 264பேருக்கு கொரோனா பாதிப்பு

அரியலூர்: இன்று 264பேருக்கு கொரோனா பாதிப்பு
X
இன்று வரை 9575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 7465 குணமடைந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இன்று 264 பேருக்கு கொரோனா. இன்று இருவர் உயிரிழப்பு

24 ம்தேதி கொரோனா நிலவரம்

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று இருவர் உயிரிழப்பு. இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 230பேர். மருத்துமனைகளில் 2036 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 9575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 7465 குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 1360 பேர். இதுவரை 1,89,452 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 9575 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 1,79,877 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 8810, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 4,41564 அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 25,229 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1081 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 23866 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 119 பேர்.

கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 869 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 844 பேரும், இரண்டாவது தடுப்பூசியை 25 பேரும் போட்டுக்கொண்டுள்ளனர்.

நோய்பரவல் கட்டுப்பாட்டு மண்டலங்களாக ஊரகப்பகுதியில் 46 இடங்களும், பேரூராட்சியில் 2 இடங்களும், நகரப்பகுதியில் 11 இடங்களும் சேர்த்து 59 இடங்கள் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது.

முகக்கவசம் அணிவோம்! சமூக இடைவெளி கடைபிடிப்போம்!! கொரோனாவை தடுப்போம்!!!

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!