அரியலூர் மாவட்ட பாஜக தலைவராக கே.ஐயப்பன் அறிவிப்பு

அரியலூர் மாவட்ட பாஜக தலைவராக கே.ஐயப்பன் அறிவிப்பு
X

பாஜக அரியலூர் மாவட்டத் தலைவர் கே.ஐயப்பன்.

அரியலூர் மாவட்ட பாஜக தலைவராக மீண்டும் கே.ஐயப்பன் அறவிக்கப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்ட பாஜக தலைவராக ஜெயங்கொண்டத்தை சேர்ந்த கே.அய்யப்பன் இருந்து வந்தார். இந்நிலையில், பல மாவட்டங்களில் பாஜக தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

எனினும், அரியலூர் மாவட்டத் தலைவராக மீண்டும் கே.ஐயப்பனையே, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதையடுத்து பாஜக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் நேற்று அய்யப்பனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!