அரியலூர் மாவட்டத்தில் இன்று 7 பேர் கொரோனாவால் பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்று 7 பேர் கொரோனாவால் பாதிப்பு
X
அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 7 பேர் பாதிக்கப்பட்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 7 பேர். மருத்துவமனைகளில் 75 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை 16,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,466 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 256 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 134 பேர். இதுவரை 3,17,251 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,797 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,00,454 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,739. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,19,744. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 41,352 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,861 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 39,464 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 27 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 697 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 583 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 114 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
ai healthcare products