அரியலூர் மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம்

அரியலூர் மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம்

பைல்படம்.

அரியலூர் மாவட்டத்தின் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவு விபரம்.

12ஆம் வகுப்பு தேர்வு முடிவு அரியலூர் மாவட்டம் 96.47%

தேர்வு எழுதிய மாணவர்கள் மொத்தம் -8478

ஆண்கள் - 3923

பெண்கள் - 4555

தேர்ச்சி பெற்றவர்கள் - 8179

ஆண்கள் தேர்ச்சி - 3742

பெண்கள் தேர்ச்சி - 4437

தேர்ச்சி விகிதம் 96.47%

ஆண்கள் - 95.39%

பெண்கள் - 97.41%

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு அரியலூர் மாவட்டம் 91.66%

தேர்வு எழுதிய மாணவர்கள் மொத்தம் -10230

ஆண்கள் - 5237

பெண்கள் - 4993

தேர்ச்சி பெற்றவர்கள் - 9377

ஆண்கள் தேர்ச்சி - 4619

பெண்கள் தேர்ச்சி - 4758

தேர்ச்சி விகிதம் 91.66%

ஆண்கள் - 88.20%

பெண்கள் - 95.29%

Tags

Read MoreRead Less
Next Story