தேர்தல் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் கத்தியால் குத்தி கொலை

தேர்தல் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் கத்தியால் குத்தி கொலை
X
அரியலூர்-ஜெயங்கொண்டம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி மகன் அறிவழகன். இவர் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில்ம் தேர்தல் முன்விரோதம் காரணமாக 4 பேர் கொண்ட மர்ம கும்பலால், அறிவழகன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அறிவழகன் உயிரிழந்தார். உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story